Wednesday, November 25, 2009

தாயின் வாழ்த்து


தோழர் உன்னை அரவணைத்திட

சக ஊழியர் உன்னை கௌரவித்திட

ஊரார் உன்னை புகழ்ந்திட

உற்றார் உன்னை வாழ்த்திட

உறவினர் உன்னை விரும்பிட

பல இன்பங்கள் பெற்று நீ

பல்லாண்டு வாழ்க.................!!!

No comments:

Post a Comment