
கலாமின் கவிதைகள்.....
கண்களை மூடினால் கனவுகள் பிறக்கும்
அந்த கண்களை திறந்தால்தான் கனவுகள் பலிக்கும்.....
வியர்வை துளிகளும், கண்ணீர் துளிகளும்
உப்பாக இருக்கலாம் - ஆனால்
அவைதான் வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்.....
வெற்றி என்பது உன் நிழல்போல,
நீ அதை தேடிபோக முடியாது..
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது
அதுவாகவே உன்னுடன் வரும்......


No comments:
Post a Comment