ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது...
பழனி - பஞ்சாமிர்தம்
திருநெல்வேலி - அல்வா
பண்ருட்டி - பலாப்பழம்
மணப்பாறை - முறுக்கு
சேலம் - மாம்பழம்
திண்டுக்கல் - பூட்டு
திருப்பூர் - பனியன்
மதுரை - குண்டு மல்லி
சிவகாசி - பட்டாசு
நாமக்கல் - முட்டை
தஞ்சாவூர் - தட்டு
பேரையூர் - பருப்பு சாதம்
நமணசமுத்திரம்- வெள்ளரிக்காய்
பிள்ளையார்பட்டி- அப்பம், மோதகம்
மன்னார்குடி - மதில்
திருவாரூர் - தேர்
கும்பகோணம் - கோவில், வெற்றிலை
திருச்சி - மலைக்கோட்டை
மேட்டூர் - அணைகட்டு
சேலம் - இரும்பு
கோவை - பஞ்சு
திருவிடைமருதூர்- தெரு
காஞ்சிபுரம் - பட்டு
குற்றாலம் - அருவி
கொல்லிமலை - தேன்
கோட்டக்கல் - ஆயுர்வேதம்
சிதம்பரம் - ரகசியம்
நீலகிரி - தேயிலை
ராஜபாளையம் - நாய்.
முதுமலை - யானை
பத்தமடை - பாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு
திருவண்ணாமலை - தீபம்
வளையப்பட்டி - தவில்
திருச்செந்தூர் - வேல்
கன்னியாகுமரி - வள்ளுவர் சிலை
ஒக்கேனேக்கல் - நீர்வீழ்ச்சி
இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்
கரூர் - கோரைப்பாய்
ஊத்துக்குளி - வெண்ணெய்.
சென்னிமலை - பெட்சீட்.
குமாரபாளையம் - லுங்கி.
சிவகாசி - லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி
ஈரோடு - மஞ்சள்.
ஊர்கள் தம் பெயருடன் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் கீழே. இதில் விடுபட்டது ஏதேனும் இருப்பின் சேர்த்துக் கொள்ளலாம்.... உங்களுக்கு தரிந்தவற்றை comments மூலம் அனுப்புகள்.......

