காதலர்களே உங்களுக்குள் வரும் சண்டை சந்தேகத்தல் இல்லாமல் யாரைவிட யார் அதிகம் பாசம் கட்டுகிறார்கள் என்பதற்காக இருந்தால் அந்த சண்டையும் ஒரு சுகமான யுதம்....
-அனுபவித்துபார் புரியும்
Tuesday, September 22, 2009
தமிழா நீ முன்னேற பிறந்தவன்..... தமிழா நாம் பிறமொழிகளுக்கு எதிரி இல்லை, நீ முன்னேற எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்ந்துஎடு..... ஆனால் நீ தமிழன் என்பதை மட்டும் மறந்து விடாதே.......