Friday, January 1, 2010

"காதலி....... உன் காதலியிடம் சொல்லாமல் காதலி......... "
ஊமை காதல் உண்மையானது...........

Wednesday, December 30, 2009






"எத்தனை அழகு உன்னிடம்.....
எல்லையில்லா அன்பு என்னிடம்....."

என்ன தவம் செய்தேன் உன்னை தாயாய் அடைய.........

Sunday, December 13, 2009











மங்கையரை மயக்கும் பூவுக்கும் ஆயுள் குறைவு....

மங்கையரால் மயங்கும் ஆண்களுக்கும் ஆயுள் குறைவு.......




உன்னிடம் இருந்து பிறரால் பறிக்க முடியாத பொருள்.....


உன் கனவும், கற்ப்பனையும்........











இருகையை கூப்பி கடவுளை வணங்குவதை விட

ஒரு கையை நிட்டி தர்மம் பண்ணுவது மிக நன்று....